நிறுவனம்:யாழ்/ தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:47, 14 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | தொல்புரம் |
முகவரி | வழக்கம்பரை, தொல்புரம் கிழக்கு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் இலங்கையின் வடக்கே யாழ்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்த தொல்புரம் கிராமத்தில் வழக்கம்பரை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியாக இருந்த வீரப்பெருமாள் என்பவரால் அமைக்கப்பட்டதாக 1912ஆம் ஆண்டில் வெளியாகிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலில் பதிவாகியுள்ளது.