ஆளுமை:சங்கரன், சின்னத்தம்பி (இரும்பரசன் சாண்டோ சங்கரதாஸ்)
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:54, 14 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சங்கரன், சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சங்கரன், சின்னத்தம்பி (இரும்பரசன் சாண்டோ சங்கரதாஸ்) |
தந்தை | சின்னத்தம்பி |
தாய் | சின்னப்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னத்தம்பி, சங்கரன் (இரும்பரசன் சாண்டோ சங்கரதாஸ்) மட்டக்களப்பு, கல்லடி எனும் ஊரிலே சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதியரின் மகனாக பிறந்தார்.
இந்தியாவில் போதனாசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றிய இவர் பேராசிரியர் இராமமூர்த்தி அவர்களினால் சாண்டோ பட்டம், அண்ணாமலைச் சர்வகலாசாலையினால் பேராசிரியர் பட்டம், உடுப்பி பெண்கள் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியினால் இரும்பரசன் பட்டம் முதலான பல பட்டங்கள் அளித்து கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 73-74