நிறுவனம்:யாழ்/ பருத்தித்துறை தும்பளை லச்சுமணன் தோட்டம் வீரமாகாளி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:05, 14 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ பருத்தித்துறை தும்பளை லச்சுமணன் தோட்டம் வீரமாகாளி அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர்
முகவரி தும்பலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

தும்பளை லச்சுமணன் தோட்டம் வீரமாகாளி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண் மாவட்டத்தில் வடமராட்சி பகுதியில் அமைந்த பருத்தித்துறை, தும்பளைக் கிராமத்தில் லச்சுமணன் தோட்டம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் சோழர் காலத்திலிருந்த ஸ்ரீ பண்டாரத்திற்கும் இலட்சுமணன் தோட்டப் பகுதியில் இருந்த கந்தபண்டாரம், பூதபண்டார போன்றோரின் தொடர்புகளால் வழிபாட்டுச் செயற்பாடுகள் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.

வெளி இணைப்பு