ஆளுமை:சாம்பசிவம், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:01, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சாம்பசிவம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாம்பசிவம், வேலுப்பிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை சாம்பசிவம் காரைநகரைச் சேர்ந்தவரும் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியுமாவார். யாழ்ப்பாணக் கச்சேரியில் உதவித் திட்டப் பணிப்பாளராக பணிபுரிகிறார். மணிவாசக சபை நிர்வாகக் குழுவில் இருந்து அச்சபையின் காரியங்களை சிறப்பாக நடத்திவருகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 352-353