நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு பாணாவிடை சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:33, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு 7ஆம் வட்டாரம் சிவன் கோயில், [[நிறுவனம்:யாழ்/ புங்குடுதீ...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு பாணாவிடை சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 7ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


புங்குடுதீவு பாணாவிடை சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

யாழ்ப்பாண நகரிலுள்ள வண்ணார் பண்ணை தட்டாதெருவில் வசித்து வந்த தவத்திரு மருதப்பு என்பவர் 1910ஆம் ஆண்டில் இராமேஸ்வரம் எனும் திருப்பதிக்கு அடிமை பூண்டு அடைக்கலம் புகுந்தார். ஒருநாள் இரவு இராமேஸ்வரப் பெருமான் இவருடைய கனவில் தோன்றி மேற்குறிப்பிட்ட ஆலயத்தின் மூலலிங்கத்தை காட்டி புங்குடுதீவிலுள்ள என்னை தரிசித்து அருள் பெருவாய் என அசரீரியாக கூறி மறைந்தார். பின்னர் பெருந்தொகையான செலவிலே திருப்பணிகள் நடைப்பெற்று இவ் ஆலயத்தின் திருக்குடமுழுக்கு விழாவு இராஜகோபுர அத்திவாரமிடலும், அருளமுதம் வெளியீடும் (24.03.2002) அன்று நடைப்பெற்றது.