ஆளுமை:தியாகராசா, பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:52, 9 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தியாகராசா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தியாகராசா, பொன்னம்பலம்
தந்தை பொன்னம்பலம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம் தியாகராசா காரைநகர் சந்திராந்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக்கல்வியை சுந்தரமூர்த்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

கல்வி முடிந்த பின் இலங்கை வானொலியில் பணிபுரிய இணைந்தவர் 30 வருடங்கள் பணியாற்றினார். செய்திகள் வாசிப்பதில் தனிப்பாணியைக் கொண்டிருந்ததன் காரணமாய் கட்டுப்பாடாளராகப் பதவி உயர்வு பெற்றார். தொழிலாளர்களை, வர்த்தகப் பிரமுகர்களை பேட்டி காண்பதில் வல்லவராயிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 349