நிறுவனம்:யாழ்/ மூளாய் பிள்ளையார் கோயில்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:19, 9 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ மூளாய் பிள்ளையார் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மூளாய் |
முகவரி | மூளாய், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மூளாய் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் அமைந்த மூளாய் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்திற்கு அருகே முருகன் கோவிலும் அமைந்துள்ளது. இரு ஆலயங்களது தேரும், தேரோடும் வீதியும் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.