ஆளுமை:சிவகுமாரன், எஸ்.

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:53, 8 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமாரன், எஸ்.
தந்தை சபாரட்ணம்
தாய் லீலாவதி
பிறப்பு 1960
ஊர் காரைநகர்
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எஸ். சிவகுமாரன் யாழ் இந்துக்கல்லூரியில் அதிபாராக இருந்த ந. சபாரட்ணத்தின் மகனாவார். இவரது தாயார் லீலாவதி. இவர் 1960ம் ஆண்டு மானிப்பாயில் பிறந்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்விகற்று பின் M. B. B. S. (Cey.), M. D., FRCP. UK ஆகிய பட்டங்களைப் பெற்று வெலிசர தள வைத்தியசாலை, மன்னார் தள வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் பணிபுரிந்து இன்று கொழும்பு வைத்தியசாலையில் பணிபுரிகிறார்.

இவரது சேவைக்காக அகில இலங்கைக் கம்பன் கழகம், மகர யாழ் விருதினை வழங்கிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 335-336
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவகுமாரன்,_எஸ்.&oldid=158289" இருந்து மீள்விக்கப்பட்டது