ஆளுமை:சண்முகம், கந்தப்பர்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:33, 7 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகம், க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகம், கந்தப்பர்
தந்தை கந்தப்பர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம் என்பவர் சிதம்பரப்பிள்ளையின் பேரனும், கந்தப்பரின் மகனுமாவார். சண்முகத்தை இனசனத்தார் அப்பு என்று அழைப்பர்.

நான்கு பிரிவாக பிரிக்கப்படிருந்த இலங்கை தபால் திணைக்களத்தின் ஒரு பிரிவுக்கு சுப்பிரிண்டனாக இவர் பணியாற்றினார். இவரது உதவியால் காரைநகர் மக்கள் பலர் தபாற் கந்தோர் திணைக்களத்தில் உத்தியோகத்தில் இருந்து வருகின்றனர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 331-332