ஆளுமை:ஞானசேகரன், தியாகராசா
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 7 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஞானசேகரன், தி. |
பிறப்பு | 1941.04.15 |
ஊர் | புன்னாலைக்கட்டுவன் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஞானசேகரன் (பி. 1941, ஏப்ரல் 15) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். மருத்துவ அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 222 பக்கங்கள் 152