நிறுவனம்:கிளி/ பளை சோரன்பற்று நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்பாள் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:06, 7 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ பளை சோரன்பற்று நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்பாள் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் பளை
முகவரி சோரன்பற்று,பளை, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


பளை சோரன்பற்று நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்பாள் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் சோரன்பற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் பனங்காட்டு அம்மன் என்றும் அவ்வூர் மக்களினால்அழைக்கபடுவதுண்டு. அடர்ந்த பனைமரங்களின் மத்தியில், ஓலையால் வேயப்பட்ட சிறுகுடிசையில் கண்ணகை அம்பாள் எழுந்தருளியுள்ளமையால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. நெல்லு விளைவிக்கக்கூடிய பள்ளத்தாக்குப் பகுதி அம்பாள் வீற்றிருக்கும் இடம் என்பதாலேயே நெல்லிப்பள்ளம் எனக் காரணப் பெயரும் கூறப்படுகின்றது.