நிறுவனம்:கிளி/ உருத்திரபுரம் சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:39, 6 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ உருத்திரபுரம் சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் உருத்திபுரம்
முகவரி உருத்திரபுரம், கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


உருத்திரபுரம் சிவன் கோயில் (உருத்திரபுரீஸ்வரம் ஆலயம்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட உருத்திரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1950களில் வேலாயுதசாமி என்பவரால் புராதன சிவன் கோயிலின் சிதைவுகள் கண்டறியப்பட்டு அங்கு சிறு குடிசை ஒன்று உருவாக்கி மூலஸ்தானத்தில் வேல் மட்டுமேயிருந்த முருகன் ஆலயமே அவரால் பராமரிக்கப்பட்டு வந்தது.

இங்குள்ள சிவலிங்கம் ஆவுடையார் பொறிக்கடவை ஆலயத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாக முன்னோர்கள் கூறப்பௌகின்றது. இங்கு அம்பாளோடு விநாயகர் சனீஸ்வரன், வைரவர் ஆகிய மும்மூர்த்திகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தினமும் மூன்று காலப்பூசைகள் நடைபெறுகின்றது.

வெளி இணைப்பு