ஆளுமை:குலசிங்கம், ஏ. வி.
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:22, 6 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குலசிங்கம், ஏ. வி. |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | வழக்கறிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
களபூமியைப் பிறப்பிடமாகக் கொண்ட குலசிங்கம் சிறந்ததொரு சிவில் வழக்கறிஞர் ஆவார். பிரச்சனைக்குரிய தேர்தல் சட்டத்தை மாற்றுவித்தவர்.
இவர் கிளிநொச்சிக் காட்டில் துணிந்து விவசாயம் செய்ய முயற்சித்தவர். தனது மருமகனாக ஒரு கமக்காரனை தேர்ந்தெடுத்த குலசிங்கம் விவசாயத்தின் பெருமையை உயர்த்திக் காட்டியவராவார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 321