ஆளுமை:சிற்றம்பலம், க.

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:45, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிற்றம்பலம், க.
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வலந்தலை தெற்கு அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்த க. சிற்றம்பலம் அவர்கள் சமயம், இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். சைவ மகாசபையின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர். 1974-1977 வரை மணிவாசக சபையின் தலைவராக இருந்த இவர் பின் காரியதரிசியாகவும் பணியாற்றியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 313
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிற்றம்பலம்,_க.&oldid=157994" இருந்து மீள்விக்கப்பட்டது