நிறுவனம்:யாழ்/ கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:20, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, நிறுவனம்:கோப்பாய் சங்கிலி வைரவர் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ கோப்பாய் பலானை கண்ணகை ...)
பெயர் | யாழ்/ கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கோப்பாய் |
முகவரி | கோப்பாய் மத்தி, கோப்பாய், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
பலானை கண்ணகை அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பலானை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் உட்பிரவாகத்தில் காணப்படும் கூழாவடி மரம் மிகவும் பழமைவாய்ந்தது. ஆரம்பத்தில் இவ் மரத்தடியிலேயே கண்ணகி அம்மன் விக்கிரகத்தை எழுந்தருளச்செய்து வழிபாடாற்றிவர்தனர்.