ஆளுமை:சாந்தலிங்கம், நாக.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:25, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சாந்தலிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சாந்தலிங்கம், நாக. |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாக.சாந்தலிங்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் கவிதை, கட்டுரை எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார். தமிழரசுக் கட்சியின் அபிமாணி அ.அமிர்தலிங்கம் பற்றி இவர் எழுதிய களம் பல கண்ட காளை என்ற நூல் பலராலும் பாராட்டப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 250