ஆளுமை:திருச்செல்வம், எஸ். (ஊடகவியலாளர்)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:00, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | திருச்செல்வம், எஸ். |
பிறப்பு | |
ஊர் | திருநெல்வேலி |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எஸ். திருச்செல்வம் இலங்கையில் ஒரு சிறந்த ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், தேசிய செயற்பாட்டாளர், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்.தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார் கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' இதழின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 471-472