ஆளுமை:யசோதா, பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:39, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யசோதா பொன்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யசோதா பொன்னம்பலம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யசோதா பொன்னம்பலம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் எழுத்தாளர் மு.பொ.வின் மூத்த மகளாவார். தினக்குரல் பத்திரிகையில் பத்திரிகையாளராக பதவி வகித்த காலங்களில் இவர் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 250