ஆளுமை:குணா, ஏ. கே.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:48, 2 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குணா, ஏ. கே| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | குணா, ஏ. கே |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஏ.கே குணா அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். சக்தி எப்.எம் வானொலிச் சேவையில் சிறந்த அறிவிப்பாளராக பெயர் பெற்று வரும் இவர் வெளிநாட்டு மேடைகளிலும் அறிவிப்புச் செய்து புகழ் பெற்று வருகிறார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 240B