ஆளுமை:சிவநாமம், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:27, 1 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவநாமம் கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவநாமம் கணபதிப்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை சிவநாமம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். சாதிக்கொடுமையை எதிர்த்த இவர் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார்.

இவர் 1963ஆம் ஆண்டு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளராக பணி புரிந்து சாத்வீகப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். பின்னர் 1984ஆம் ஆண்டு சுவிஸிற்கு புலம் பெயர்ந்த இவர் தனது 63ஆவது வயதில் காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 217