நிறுவனம்:யாழ்/ காரைநகர் சிதம்பராமூர்த்திக்கேணி வைரவர் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:25, 31 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காரைநகர் சிதம்பராமூர்த்திக்கேணி வைரவர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சிதம்பராமூர்த்திக்கேணி வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. 1913ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் ஆலயத்தில் 1916ஆம் ஆண்டில் தேவஸ்தானத் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 226