ஆளுமை:சோமசுந்தரம், வே. க.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 31 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சோமசுந்தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சோமசுந்தரம், வே. க. |
பிறப்பு | 30.04.1919 |
இறப்பு | 01.12.1998 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சமூக சேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வே.க.சோமசுந்தரம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் இனப்பற்று, விடுதலை உணர்வு, பொதுநல உணர்வு மிக்கவராக காணப்பட்டார்.
இவரின் உணர்ச்சிமிக்க உரையாடல்களும், இவர் கூறிய இந்திய சுதந்திர போராட்டச் செய்திகளும் தீவகம் எங்கும் பரவி தீவக இளைஞர்கள் அனைவரையும் தமிழரசு மூவர்ண கொடியின் கிழ் திரண்டு நிற்கச் செய்தமையால் 1956ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக் கட்சி தீவகத்தில் புதிய சாதனையுடன் வெற்றி பெற்றது. இந்த வெற்றி வே.க.சோமசுந்தரம் அவர்கள் தந்த வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. அத்தோடு 1925ஆம் ஆண்டு உருவாகிய புங்குடுதீவு இளைஞர் கழகம் 1960ஆம் ஆண்டு தொடக்கம் அமரர் வே.க. சோமசுந்தரம் அவர்களின் தலமையில் நடைப்பெற்றது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 208-210