ஆளுமை:புவனேஸ்வரி, துரைசிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:24, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=புவனேஸ்வரி ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புவனேஸ்வரி துரைசிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைசிங்கம் புவனேஸ்வரி புங்குடுதீவைச் சேர்ந்த கல்வியியலாளர் ஆவார். இவர் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் கல்வி கற்று அங்கேயே ஆசிரியையாக நியமனம் பெற்றார். இவர் பாடசாலையின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டவர். இவரது கணவர் பிரபல எழுத்தாளரும் கல்விப் பணிப்பாளருமான த. துரைசிங்கம் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200B