ஆளுமை:சேதுபதி, நீ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:00, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சேதுபதி, நீ.|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சேதுபதி, நீ.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீ.சேதுபதி புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றியுள்ளார். இந்து போர்ட்டின் தலைவரான சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் கல்வித்துரை ஆலோசகராகவும் செயற்பட்டார். புங்குடுதீவில் பல பாடசாலைகள் உருவாக்கத்துக்கு காரணகர்த்தாவாக விளங்கும் இவர் கந்தபுராண கலாசாரத்தை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சேதுபதி,_நீ.&oldid=157396" இருந்து மீள்விக்கப்பட்டது