ஆளுமை:சபாபதிப்பிள்ளை, அ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சபாபதிப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாபதிப்பிள்ளை, அ.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ.சபாபதிப்பிள்ளை புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் நீண்ட காலம் அதிபராகப் பணியாற்றியவர். பின்னர் புங்குடுதீவு ஐக்கிய நாணய சங்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.