ஆளுமை:சாள்ஸ் செல்வராஜா, யோகுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:22, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சாள்ஸ் செல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாள்ஸ் செல்வராஜா, யோகுப்பிள்ளை
தந்தை யோகுப்பிள்ளை
பிறப்பு 1923
இறப்பு 2006
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாலி வாத்தியார் என்று அன்புடன் அழைக்கப்படும் யோகுப்பிள்ளை சாள்ஸ் செல்வராஜா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றார். இவரிடம் ஆங்கிலம் கற்ற பலர் உலகெங்கும் சிறப்புடன் வாழ்கிறார்கள். சாலி வாத்தியார் கல்விப் பணிகளுடன் சமூகப் பணிகள் பலவற்றிலும் ஈடுபட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 198