ஆளுமை:சின்னத்துரை, சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:31, 27 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்துரை, சின்னத்தம்பி
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1911
இறப்பு 1992
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பி சின்னத்துரை அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு கிழக்கு இராஜ இராஜேஸ்வரி வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் கொழும்பு வாழ் புங்குடுதீவு மக்களிடம் சென்று பணம் திரட்டிப் பாடசாலை கட்டிட வளர்சிக்குப் பெரிதும் உதவியவர்.

புங்குடுதீவு கிழக்கு கண்ணகியம்மன் ஆலய நிர்வாக சபைத் தலைவராகவும் சமூக சேவையாளராகவும் விளங்கியதோடு கலட்டிப் பிள்ளையார் ஆலயத்திலும் பெருங்காடு சிவனாலயத்திலும் விழா உபயகாரராக இருந்து வந்தார். இவர் குடும்ப நலனை விட தான் பிறந்த மண்ணுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 195-196