ஆளுமை:நடேசு, மு.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:58, 27 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நடேசு, மு.| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடேசு, மு.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு.நடேசு வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலளர். இவர் ஆரம்பத்தில் ஆசிரியராகவும் பின் இறுதியில் தான் இறைவனடி சேரும் போது சேர் வை.துரைசாமி வித்தியாசலை அதிபராகவும் கடமையாற்றினார். இவர் நல்ல ஒழுக்கம், நல்ல பண்பு, இனிய மொழி போன்ற நல்லாசானுக்கு இருக்க வேண்டிய அத்தனை குணாதிசயங்களையும் இவர் தன்னகத்தே கொண்டிருந்தார்.

திருவாளர் நாகலிங்கம், பொன்னம்பலம், சாமி ஆறுமுகம், ஆ.சரவணமுத்து ஆகியோருடன் இவரும் இணைந்து அரியநாயகன் புலம் வீரகத்தி விநாயகர் ஆலயத்தை புதுப்பித்து 1972ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினர். அத்தோடு கோவிலுக்கான ரதத்தையும் இவர்கள் முன்னின்று செய்தனர். இவ்வாறு இவர் பல சமய சமூக பணிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 189
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடேசு,_மு.&oldid=157280" இருந்து மீள்விக்கப்பட்டது