நிறுவனம்:யாழ்/ வேலணை தனித்திரு அன்னம் முத்துமாரி அம்பாள் கோயில்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:59, 25 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வேலணை தனித்திரு அன்னம் முத்துமாரி அம்பாள் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி பெருங்குளம், வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


வேலணை தனித்திரு அன்னம் முத்துமாரி அம்பாள் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணைப் பதியிலே தென்கரையிலே அமைந்துள்ளது. இங்கு மூர்த்தமாக முத்துமாரி விளங்குகிறார். அம்பிகையை அன்னப்பறவை யாகவும் சராசரத்தைக் குஞ்சாகவும் உருவகப் படுத்தும்படி குமரகுருபர சுவாமிகள் கூறுகின்றார். மார்கழி மாதந்தோறும் வேலணைப் பெருங்குளத்திலே புதுவெள்ளம் பெருக்கெடுத்துத் திருக்கோவிலில் அலைமோதும் காட்சியைக் கண்ணுறும் அடியார்கள் மனத்திலே இந்தப் பாசுரத்தைப் பாடிப் பரவ வேண்டுமென்ற ஆசைதான் மேலோங்கும். அப்படியான திருக்குளம் அமைந்துள்ளது அம்பிகையின் அருள்.


வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 68-71