ஆளுமை:ஜம்புகேஸ்வரக் குருக்கள், ஐயாத்துரை.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:38, 25 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜம்புகேஸ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | ஜம்புகேஸ்வரக் குருக்கள், ஐயாத்துரை. |
தந்தை | ஐயாத்துரை |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவஶ்ரீ ஐ.ஜம்புகேஸ்வரக் குருக்கள் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமயப் பெரியார். இவர் பல வருடகாலம் கந்தசாமி கோவிலிலும், நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவிலிலும் வேறு பல ஆலயங்களிலும் குருத்துவப் பணிகளை நிறைவேற்றி எல்லோருக்கும் பேருதவி புரிந்து வாழ்ந்தவர்.
இவரது மைந்தன் புவனேஸ்வரி அம்மன் கோவில் பிரதம குருவாக இருந்து தற்போது அகில இலங்கை இந்துசமய பீடாதிபதியாக விளங்குவது புங்குடுதீவு சைவ மக்களுக்கு பெருமை தருவதாகும்.
சிவஶ்ரீ ஐ.ஜம்புகேஸ்வரக் குருக்கள் புங்குடுதீவு மக்களுக்காக சமயப் பணிகளில் மட்டுமன்றி சமூகப் பணிகளிலும் முன்னின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 133-134