ஆளுமை:செபஸ்ரியாம்பிள்ளை, ஞானப்பிரகாசம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செபஸ்ரியாம்பிள்ளை, ஞானப்பிரகாசம்
தந்தை ஞானப்பிரகாசம்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானப்பிரகாசம் செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழக சமூகவியல் பட்டதாரியான இவர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் சமூகவியல் விரிவுரையாளராக பணியாற்றியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 150