ஆளுமை:பேரம்பலம், சி.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:01, 21 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பேரம்பலம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரம்பலம், சி.
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.பேரம்பலம் நெடுந்தீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர்களில் ஒருவர் ஆவார்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் பல வருடங்களாக வர்த்தகப் பாட ஆசிரியராக பணியாற்றிய இவரே மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் பொறுப்பாசிரியராக அதிபரால் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் இணுவில் மகாவித்தியாலயத்திலும், புங்குடுதீவு மகாவித்தியாலயத்திலும் அதிபராக பணியாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 152
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பேரம்பலம்,_சி.&oldid=156896" இருந்து மீள்விக்கப்பட்டது