ஆளுமை:இராசேஸ்வரன், வை.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:35, 20 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசேஸ்வரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | இராசேஸ்வரன், வை. |
பிறப்பு | |
ஊர் | நெடுந்தீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திரு.வை.இராசேஸ்வரன் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் அறிவுப்பொழில் என்னும் சஞ்சிகையை வெளியிட்டு நடத்தியதோடு கனடா-நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தையும் ஆரம்பித்து அதன் ஆரம்பகால தலைவராகவும் பணியாற்றினார். அத்தோடு இலங்கையில் சர்வதேச கூட்டுறவு மலரின் ஆசிரியராகவிருந்து மலரை வெளியிட்டு வந்ததோடு அறிவுப் பொழில் கல்வி நிறுவனத்தையும் நிறுவி முதியோருக்கான வகுப்புக்களையும் நடத்தி வந்தார். இந்து நாகரிகத் துறை வினா-விடை நூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டார். சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுடையவராக காணப்பட்டார் என்பதும் குறிப்பிடதக்கது.
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 144