ஆளுமை:சண்முகநாதன், ஐயம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:17, 20 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகநாதன், ஐயம்பிள்ளை
தந்தை சித்திவினாயகம்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐயம்பிள்ளை சண்முகநாதன் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சிறந்த எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார். இவர் இலங்கையில் பல ஆண்டுகளாக சமூகக் கல்வி ஆசிரியராக, கனடாவில் தமிழ்க் குரல் வானொலியில் சில காலம் ஒலிபரப்பாளராக, கனடா ஈழமுரசு பத்திரிகையின் துணை ஆசிரியராக, நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினராக, போஷகராக இவ்வாறு பல பணிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 143