ஆளுமை:சிவகுலசிங்கம், கு.
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:38, 18 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சிவகுலசிங்கம், கு. |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கு.சிவகுலசிங்கம் தீவகத்தைச் சேர்ந்த சிறந்த விமர்சகரும் எழுத்தாளருமாவார். தீவக இலக்கிய ஆர்வலர் மன்றம் என்ற பெயரில் இயங்கும் குழுவின் தலைவராக பணியாற்றியவர். இம் மன்றத்தினர் மகரந்தம் என்ற ஒரு தட்டச்சு முத்திங்கள் இதழ் ஒன்றினை வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 31