ஆளுமை:குணரத்தினம், செ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:43, 18 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குணரத்தினம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணரத்தினம், செ.
பிறப்பு
ஊர் சரவணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ.குணரத்தினம் சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் ஒரு பட்டதாரியும் இலங்கை நிர்வாகச் சேவையை சேர்ந்தவருமாவார். மற்றும் இந்து சமய கலாசார அமைச்சின் செயலாளர் ஆக இருந்த போதும் சமயம் சம்பந்தமான பல கட்டுரைகளை எழுதி உள்ளார். இவர் கொழும்புத் தமிழ்ச் சங்க தலைவருமாவார் என்பது குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 30
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குணரத்தினம்,_செ.&oldid=156607" இருந்து மீள்விக்கப்பட்டது