ஆளுமை:பொன்னையா, சேதுபதி

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:03, 18 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, ஆளுமை:பொன்னையா சேதுபதி பக்கத்தை ஆளுமை:பொன்னையா, சேதுபதி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னையா, சேதுபதி
தந்தை சேதுபதி
தாய் வள்ளியம்மை
பிறப்பு
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேதுபதி பொன்னையா வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் தொழிலதிபர் ஆவார். இவர் வேலணை விவசாயிகள் பயிரிடும் புகையிலையை கொல்வனவு செய்து புகையிரத மார்க்கமாக காலி மாநகருக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து பெரும் செல்வம் ஈட்டிக்கொண்டார். ஈட்டிய செல்வங்கலில் தனக்காக மட்டுமன்றி ஊர் மக்களின் இன்னல்களை போக்கவும் உதவிசெய்யும் உளப்பாங்கு கொண்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 413-415