ஆளுமை:ஆறுமுகம், வல்லிபுரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகம் வல்லிபுரம்
தந்தை வல்லிபுரம்
பிறப்பு
இறப்பு 2014.03.27
ஊர் மட்டுவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம் வல்லிபுரம் குமாரவேற்பிள்ளை அவர்களின் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சீடனாக இருந்தார். இவர் பண்டிதர் பட்டம் பெற்றமை குறிப்பிடதக்க விடயமாகும். காலத்துக்கு காலம் இவரது பல கவிதைகள் பல, பல பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 1987ஆம் ஆண்டு அடைப்புக்குறிகள் எனும் இவரது கவிதை தொகுதி ஒன்று வெளிவந்தது. இவரது விடுதலைக் கவிதை உணர்வினை பாராட்டு முகத்தால் வி.பு.கலைப்பண்பாட்டுக் கழகம் 1991இல் இவருக்கு ரூபா பத்தாயிரம் சன்மானித்து கௌரவித்தது. 1993 இல் பக்கவாத்தியம் இல்லாத பாட்டுக்குச் சேரி என்ற தொகுதியும் வெளிவந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 15-16