ஆளுமை:குலசபாநாதன், குலசேகரம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:06, 14 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சபாநாதன் கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாநாதன் குல முதலியார்
தந்தை குலசேகரம்பிள்ளை
பிறப்பு
ஊர் கரம்பன்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாநாதன் குலசேகரம்பிள்ளை கரம்பன் மேற்கை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். எமக்கு கிடைக்கக்கூடிய யாழ்ப்பாண வரலாறு நூல்களில் ஒன்றாகிய மாதகல் மயில் வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை இதனை பல அடிக்குறிப்புக்களுடன் அச்சிற்பதிப்பித்து வெளியிட்டவர் இவரே ஆவார். ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரியராகவும் அதன் எழுத்தாளராகவும் கடமையாற்றிய இவர் நயினை, நல்லூர் தல வரலாறுகள் பற்றியும் ஆராய்ந்து எழுதியுள்ளார். மற்றும் தனது குலதெய்வமான வேலைக்கரம்பன் முருகமூர்த்திப் பெருமான் மீது பல பாடல்களும் பதிகளும் வெளிவர இவர் காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 08