ஆளுமை:கந்தப்பிள்ளை, வினாசித்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வினாசித்தம்பி கந்தப்பிள்ளை
தந்தை வினாசித்தம்பி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தப்பிள்ளை.வி. புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் புலவராவார். இவர் நாவலர் பெருமானுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவரும், வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளையினது மாணவன் என்பதும் குறிப்பிடதக்கது. 1880ஆம் ஆண்டில் வேலணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையை நிறுவியதோடு நெடுந்தீவிலும் ஒரு பாடசாலையை நிறுவும் நோக்கில் ஆ.சோமசுந்தரம்பிள்ளையை அங்கனுப்பி ஒரு திண்ணைபள்ளியையும் நடப்பித்தார். சைவ தத்துவங்களை விளக்கும் முகமாக சைவ சூக் மார்த்த போதினி என்றொரு சித்தாந்த சஞ்சிகையை வேலணையில் அச்சிட்டதோடு தத்துவப்பிராகாசம் என்ற நூலையும் அச்சிற்பதித்துள்ளார். பாடசாலை ஸ்தாபகர், அதிபர், புராண உரைகாரர், சிறந்த சொற்பொழிவாளர், பத்திரிகாசிரியர், பதிப்பாசிரியர் என்பவற்றோடு சிறந்த புலவராகவும் இவர் இருந்தார்

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 01-02