ஆளுமை:முருகேசு, அ. க.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:04, 11 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முருகேசு. அ. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | முருகேசு. அ. க. |
பிறப்பு | |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகேசு வேலணையிலே பிறந்து வேலணியிலே விவாகம் செய்து அங்கேயே வாழ்ந்தவர் ஆவார். தென் இலங்கையில் இவரது சமயப் பணி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலி ஶ்ரீ மீனாட்ச்சி சுந்தரேஸ்வரக் ஆலய பரிபாலண சபை உப தலைவராக, தலைவராக பல காலம் திருப்பணி வேலைகளை முன்னெடுத்தவர். இளமைக் காலம் தொடங்கியே தென் இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்டும் விளங்கினார். இவரது நுண்மதியும், பேச்சாற்றலும், ஆழ்ந்த அறிவும் எவரையும் கரங்கூப்பி சிரந்தாழ்த்தி வணாங்கி வரவேற்றுபசரிக்கும் சீரிய பண்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் மதிப்பையும் பெற்றது. அதுமட்டுமல்லாமல் பௌத்தரது எந்த வைபவத்திலும் இவருக்கே முதலிடம் கொடுத்து கௌரவித்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 435-437