ஆளுமை:கைலாசபிள்ளை, இளையதம்பி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:46, 10 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கைலாசபிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கைலாசபிள்ளை இளையதம்பி |
தந்தை | கைலாசபிள்ளை |
தாய் | தையல்முத்து |
பிறப்பு | 1907.01.21 |
இறப்பு | 1979.06.20 |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இளையதம்பி கைலாசபிள்ளை வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் காலி மாநகரில் யாழ்ப்பாணப் புகையிலை வர்த்தகத்தை தன் வாழ்நாள் முழுவதும் மதிப்புடன் செய்து வந்தார். மேலும் தீவுப் பகுதியின் புகையிலையை விவசாயிகளிடம் இருந்து பெருமளவிற்கு கொள்வனவு செய்து அவற்றை தரபடுத்தி தென்பகுதியின் வர்த்தகர்களுக்கு மொத்த வியாபாரம் செய்தும் வந்தார். இதன் மூலம் பல உள்ளூர் வெளியூர் தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தன. அத்தோடு இவர் பல சிவப்பணிகளையும், சமூகப் பணிகளையும் செய்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 420-424