ஆளுமை:பொன்னையா, சேதுபதி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:59, 8 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னையா சே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பொன்னையா சேதுபதி |
தந்தை | சேதுபதி |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சேதுபதி பொன்னையா வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் தொழிலதிபர் ஆவார். இவர் வேலணை விவசாயிகள் பயிரிடும் புகையிலையை காலி மாநகருக்கு கொண்டு சென்று பெரும் செல்வம் ஈட்டினார். கிராம மக்களும் தமக்கு ஏற்படும் கஸ்டங்களை நீக்க பண உதவி கோரி பொன்னையாவிடமே செல்வர்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 413-415