ஆளுமை:சதாசிவம், சபாபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:28, 8 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சதாசிவம் சப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம் சபாபதிப்பிள்ளை
தந்தை சபாபபதிப்பிள்ளை
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு 1932
இறப்பு 1986.02.15
ஊர் வேலணை
வகை கலைஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாபதிப்பிள்ளை வேலைணையை பிறப்பிடமாகக் கொண்ட மிகச் சிறந்த குணாசித்திர நடிர் ஆவார். இவரது ஶ்ரீ வள்ளி, ஔவையார் ஆகிய இரு நாடகங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. யாழ்ப்பாண விவசாய திணைக்களத்த்ல் விவசாய உத்தியோகத்தவராகவும் இவர் பதவி வகித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் நாடு சென்று அங்கு திரு.சபா பிச்சைக்குட்டி அவர்களிடம் வில்லிசையின் நுண்களையெல்லாம் ஐயம் திரிபறக்கற்றார். இவரின் திறமைக் கண்டு மகிழ்ந்த கலையுலகம் இவருக்கு வில்லிசை விற்பனன், வில்லிசை மன்னன், முத்தமிழ் கலாரத்தினம் எனும் பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 400-402