ஆளுமை:சின்னையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:54, 7 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னையா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னையா
பிறப்பு
ஊர் வேலணை
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னையா வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பலதுறை வைத்தியராக இருந்தாலும் மகப்பேற்றில் நிபுணராக இருந்தார். இவருக்கு சேர்.பொன்.இராமநாதன் துரை அவர்களுக்கும் வைத்தியம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் இவருக்கு சேர்.பொன்.இராமநாதன் அவர்களுடைய பாராட்டுப்பத்திரம் ஒன்று கிடைத்தது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 382-383
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சின்னையா&oldid=156072" இருந்து மீள்விக்கப்பட்டது