ஆளுமை:நாகராசா, இளையதம்பி

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:03, 7 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு Meuriy இன் பதிப்புக்கு ...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகராசா இளையதம்பி
தந்தை வேலாயுதர் இளையதம்பி
தாய் பாக்கியலட்சுமி
பிறப்பு 1918.03.05
இறப்பு 1975.11.14
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளையதம்பி நாகராசா வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 37 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவும், அதிபராகவும் பணி புரிந்தார். சிறந்த அறிவு, குரல்வளம், வட்டு உறுப்பான கையெழுத்து கதை சொல்லும் திறன் போன்ற பல திறமைகள் இவரை நல்ல ஆசிரியரென விளங்க வைத்தன. மேலும் ஆசிரியப் பணியோடு நின்று விடாது சிறந்த விவசாயியாகவும் இவர் விளங்கினார். அதுமட்டுமல்லாமல் வேலணை கிரமச் சபையின் முதலாம் வட்டார அங்கத்தவராக இருந்து கிராம உட்கட்டுமான பணிகள், சமுதாய அபிவிருத்தி செயற்பாடுகள் போன்ற பல சமூக சேவைகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 340-341