ஆளுமை:சரவணமுத்து, நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:39, 7 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரவணமுத்து ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணமுத்து நாகலிங்கம்
தந்தை நாகலிங்கம்
பிறப்பு
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம் சரவணமுத்து வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். தபாற் கந்தோராகவும், புளியங்கூடல் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் தலைவராகவும் பதவி வகித்தார். அதுமடுமல்லாமல் விவசாயத்தால் வரும் பயனால் ஊருக்குள் செல்வந்தன் எனும் பெயரையும் பெற்றிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 373-375