ஆளுமை:சபாநாதன், குலசேகரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:19, 7 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சபாநாதன், ஶ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாநாதன், ஶ்ரீ.குல.
பிறப்பு
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குல.சபாநாதன் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஈழத்திலே அறிவால் சிறந்து புலமை எய்தியோரின் வரலாற்றை முறைப்படி எழுதக் கூடியவர். புராண வரலாற்று ஆராய்ச்சிகளிலும் புணருத்தாரண வேலைகளிலும் ஆர்வம் காட்டி அவற்றைப்பற்றிய நூல்களையும் கட்டுரைகளையும் எழுதுவதில் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணித்தவர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் பற்றி இவர் எழுதிய கடுரைகளில் ஒன்று தங்கப்பதக்கமு பெற்றது. இவ்வாறு பல கட்டுரைகளையு எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 371-372