ஆளுமை:நமசிவாயம், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:34, 6 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நமசிவாயம் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நமசிவாயம் சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் சிதம்பரம்
பிறப்பு 1914.03.16
இறப்பு 1984.01.18
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு.நமசிவாயம் (1914 மார்ச், 16) வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் யாழ்/ வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகவும், புளியங்கூடல் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் செயலாளராகவும், தலைகாட்டி வேலணை மேற்கில் ஐக்கிய நாணய சங்கத்தில் தலைவராகவும் பதவி வகித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 326-327