ஆளுமை:பொன்னுத்துரை, அம்பலவாணர்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:29, 5 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னுத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
| பெயர் | பொன்னுத்துரை அம்பலவாணர் |
| தந்தை | அம்பலவாணர் |
| தாய் | குணலெட்சுமி |
| பிறப்பு | 1911.03.28 |
| இறப்பு | 1993.07.14 |
| ஊர் | வேலணை |
| வகை | கல்விமான் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அம்பலவாணர் பொன்னுத்துரை (1911 மார்ச், 28) வேலணையிற் பிறந்தார். இவர் சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை, நாரந்தனை கணேச வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் உதவி ஆசிரியராகவும், கரம்பொன் சண்முகநாத வித்தியாசாலையில் எட்டு வருடங்கள் அதிபராகவும் இருந்ததோடு மட்டுமல்லாமல் தீவுப் பகுதி விளை பொருட் சங்கம், பண்ணை ஆயச் சங்கம் போன்ற பல சமூக சேவை நிறுவனங்களிலும், சங்கங்களிலும் அங்கத்தவராகவும் தலைவராகவும் பதவி வகித்து தனது கடமைகளை சிறப்புற செய்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 306-308